தோனியின் கஷ்டத்தை அப்போதுதான் உணர்ந்தேன் என்று விராட் கோலி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் வீடியோ காலில் பேசிய போது விராட் கோலி சில சிறப்பான தகவலை கூறியுள்ளார்.
விராட் கோலி கூறியது “அப்போது தோனியின் கஷ்டத்தை தான் உணர்ந்ததாகவும், கடந்த 2015 வங்கதேச ஒருநாள் தொடரின் இடையே இரண்டு ஓவர்களுக்கு மட்டும் தோனி ஓய்வு எடுக்க சென்றார், அப்பொழுது விக்கெட் கீப்பிங் பணியை நான் செய்தேன் .
மேலும் விக்கெட் கீப்பிங் பணியை செய்யும் போது ஒவ்வொரு பந்தின் மீதும் அதிகாகமாக கவனம் செலுத்த வேண்டும், மேலும் அதே சமயம் பீல்டிங்கையும் மாற்ற வேண்டும் அந்த சமயம் நான் மிகவும் கடினமாக உணர்ந்தேன், அப்போதுதான் தோனி கஷ்டத்தை உணர்ந்தேன் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…