கங்குலி ஓய்வு பெற்ற பிறகுதான் தனக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்ததாக யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கை பிடிக்காதவர் யாரும் இருக்கமுடியாது, இவர் பல சாதனைகளையும் கையில் வைத் திருக்கிறார், குறிப்பாக யுவராஜ் சிங் என்று கூறினால் இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 6பந்துகளில் 6 சிக்ஸர்கள் தான், இந்த சாதனையை எந்த ஒரு இந்தியன் கிரிக்கெட் வீரர்களும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை என்றே கூறலாம்.
மேலும் யுவராஜ் சிங் ஆனாலும், டெஸ்ட் போட்டிகளில் அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. மேலும் டெஸ்ட் போட்டியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளும் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் யுவராஜ் சிங் கடைசி சில ஆண்டுகள் மோசமாக அமைந்தது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய யுவராஜ் சிங் தனக்கு டெஸ்ட் போட்டிகளில் போதிய வாய்ப்பு கிடைக்காததை பற்றி சிலவற்றை கூறியுள்ளார், நான் இப்போது திரும்பிப் பார்த்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் அதிக வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்று நான் நினைக்கிறன் மேலும் அப்போது ராகுல் டிராவிட், சேவாக், சச்சின், விவிஎஸ் லக்ஷ்மன், சவுரவ் கங்குலி போன்ற பெரிய வீரர்களுக்கு மத்தியில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்.
மேலும் எனக்கு டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு சவுரவ் ஓய்வு பெற்ற பின் தான் வந்தது. மேலும் ஆனால் அப்பொழுதுதான் எனக்கு புற்றுநோய் ஏற்பட்டது , மேலும் அதன் பிறகு என் வாழ்கை வேறு மாதிரி திசை திரும்பி விட்டது என்றும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…