தோனி என்னை ஆதரித்தார்… இஷாந்த் சர்மா.!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தன்னை தோனி ஆதரித்ததாக கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா கடந்த 2016 ஜனவரி மாதம் கடைசியாக ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடினார் அதன் பிறகு ஒருநாள் அணியில் இடம்பெற வேண்டும், குறிப்பாக உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற ஆசைபடுகிறேன் என்று வெளிப்படையாக கூறினார்.
இசமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவர் கூறியது நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆடுகிறோம், இது உலகக்கோப்பைக்கு சமமானதுதான் மேலும் ஆனால் நிறைய பேர் இதைப் பின் தொடர்வதில்லை. மேலும் இது ஆனால் ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை பெரிய அளவுக்கு பின் தொடர்ந்து கவனிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மேலும் என்னுடைய முதல் 50-60 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகும் கூட தோனி ஒரு கேப்டனாக என்னை ஆதரித்தார். எனக்குப் பதிலாக வேறு ஒருவரை பார்க்கிறேன் என்று அவர் என்னிடம் ஒரு முறை கூடக் கூறியதேயில்லை.
மேலும் அவர் நான் சரியாக பந்து வீசவில்லை என்றாலும் என்னை அழைத்து சில கருத்துக்களை கூறுவார், மேலும் அவர் எனக்கு கடினமான சூழ்நிலையில் உறுதுணையாகஆதரித்திருக்கிறார், மேலும் அவரை போல் ஒரு சிறந்த கேப்டன் யாரும் இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.