உலகக்கோப்பையை வெல்ல போவது நியூஸிலாந்தா ? இங்கிலாந்தா ?

Default Image

நடப்பு உலகக்கோப்பையில் லீக், அரையிறுதி  போட்டிகள் முடிந்த நிலையில் இன்று இறுதி போட்டி நடைபெற உள்ளது.இப்போட்டியில் நியூஸிலாந்து அணியும் ,இங்கிலாந்து அணியும் மோத உள்ளது.இப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்த இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பையை கைப்பற்றியது கிடையாது.லீக் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் முதல் முறையாக எந்த அணி உலகக்கோப்பையை கைப்பற்ற போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்