#IPLMiniAuction2023: அதிக அடிப்படை விலையை கொண்ட இந்திய வீரர்கள்.. மினி ஏலத்திற்கான சுவாரஸ்ய தகவல்கள்….

Published by
பாலா கலியமூர்த்தி

ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் எந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிக அடிப்படை விலையை பெற்றுள்ளனர் என்ற விவரம் வெளியீடு.

ஐபிஎல் 2023க்கான மினி ஏலம் டிசம்பர் 23-ஆம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தமாக 405 வீரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில், 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் எந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிக அடிப்படை விலையை பெற்றுள்ளனர் என்பது குறித்து விவரம் வெளியாகியுள்ளது.  ஐபிஎல் 2023 ஏலத்தில் இந்திய வீரர்களில் மயங்க் அகர்வால் மற்றும் மணீஷ் பாண்டே அதிக அடிப்படை விலைகளை கொண்டுள்ளனர்.

இருவரும் தங்களது அடிப்படை விலையை தலா ரூ.1 கோடி என பட்டியலிட்டுள்ளனர். எந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கும் அடிப்படை விலை ரூ.1.5 கோடி அல்லது ரூ.2 கோடி கிடையாது. குறிப்பாக, மினி ஏலத்தில் பல இந்தியர்களின் அடிப்படை விலை ரூ.50 லட்சம் என பட்டியலிடப்பட்டுள்ளது. அவர்களில் அஜிங்க்யா ரஹானே, ஜெய்தேவ் உனத்கட், இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் அடங்குவர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

21 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

25 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

39 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

51 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago