ஐபிஎல் 2023க்கான மினி ஏலத்தில் டை-பிரேக்கர் விதியை பிசிசிஐ மீண்டும் அறிமுகப்படுத்துகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2023க்கான மினி ஏலம் இன்று பிற்பகல் கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 273 இந்திய வீரர்கள் மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 405 பேர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு அணிகளின் இருப்புத்தொகையை கூடுதலாக 5 கோடி அதிகரித்து 95 கோடியாக்கியுள்ளது.
இருப்பினும் சில அணிகளுக்கான மொத்த இருப்புத்தொகை குறைவாக இருப்பதால் அணிகளுக்கிடையே பணப்பற்றாக்குறையால் வீரர்களை வாங்கமுடியாமலும் போகலாம். ஒருவேளை 2(அ) மேற்பட்ட அணிகள் தங்களிடம் இருக்கின்ற தொகை முடிகின்ற சமயத்தில் மேற்கொண்டு ஏலத்தை தொடர முடியாமல் போனால், டை-பிரேக்கர் விதி பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிப்படி ஏலத்தில் கடைசியாக கேட்கப்பட்ட தொகைக்கே அந்த வீரர் விற்கப்படுவார், ஆனால் எலாம் கேட்கப்பட்ட அணிகளில் எந்த அணி வாங்கும் என்பதை இந்த டை-பிரேக்கர் விதி முடிவு செய்யும். ஒவ்வொரு அணியும், எழுத்து முறையில் வீரருக்கான அதிபட்ச ஏலத்தொகையை சமர்ப்பிக்க வேண்டும், எந்த அணியின் தொகை அதிகமாக உள்ளதோ அந்த அணிக்கே வீரர் கடைசி ஏலத்தொகைக்கு விற்கப்படுவார்.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…