ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி போராடி 143/9 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் வேளையில், 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள், ஹைதராபாத்தில் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீசியது.
இதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சியாக புவனேஸ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே பிரப்சிம்ரன்சிங் டக் அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் தவான்(99* ரன்கள்) மற்றும் சாம் கரன்(22 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்த வேகத்திலே கிளம்பினர்.
தத்தளித்துக்கொண்டிருந்த பஞ்சாப் அணியின் ஸ்கோரை, தவான்(99* ரன்கள்) தனியாக போராடி உயர்த்தினார். முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 143/9 ரன்கள் குவித்தது. SRH அணி சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்களும், உம்ரான் மாலிக் மற்றும் யான்சென் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…