கேப்டன் மஹேந்திர சிங் தோனி, ஜடேஜா, மெயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை அடுத்து வரப்போகும் ஐபிஎல் போட்டிகளுக்கு சென்னை அணி தக்கவைத்துள்ளது.
ஐபிஎல் ஆக்ஸன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பெங்களூரு, மும்பை, பஞ்சாப் போன்ற அணிகள் தங்கள் டீமில் உள்ள நட்சத்திர ஆட்டக்காரர்களை தக்கவைத்து அறிவித்து வருகின்றனர். பலருக்கு ஆச்சர்யம் இருக்கும். பலருக்கும் இவரை எடுக்கவில்லையா என அதிர்ச்சியும் கலந்திருக்கும்.
இந்த சூழ்நிலையில், நடப்பு சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் யாரை தக்கவைத்து கொள்ளப்போகிறது. யாரை ஏலத்தில் விட்டு எடுக்கப்போகிறது என ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அனைவரும் எதிர்பார்த்தது போலவும், சென்னை அணி நிர்வாகி ஏற்கனவே அறிவித்தது போல தல தோனி சென்னைக்காக தக்கவைக்கப்பட்டுள்ளார். மேலும், ஆல்ரவுண்டர் ஜடேஜா, மெய்ன் அலி, தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ருதுராஜ் ஆகியோரை சென்னை அணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது.
இவர்களை எடுத்தது போக மீதம் உள்ள தொகை கொண்டு மற்ற வீரர்களை சென்னை அணி நிர்வாகம் ஏலத்தில் எடுக்க உள்ளது.
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…
பாகிஸ்தான் : பாகிஸ்தான் ஒருநாள் முத்தரப்பு தொடரின் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இடையே இரண்டாவது போட்டி…