#IPL2022 : ஒருவழியாக தனது முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.!

Published by
Castro Murugan

பெங்களூரு அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 

ஐபிஎல் தொடர் கோலாலகமாக ஆரம்பித்தாலும், அதன் தாக்கம் இன்னும் ரசிகர்கள் மனதில் வராததற்கு காரணமாக இருந்தது, சென்னை , மும்பை எனும் இரு பெரும் துருவங்களும் தொடர் தோல்விகளை பெற்றுள்ளது தான் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்த களங்கத்தை துடைக்க இன்று சென்னை அணி , போங்களூரு அணியுடன் மோத தயாரானது.

முதலில் பேட் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் வழக்கம் போல சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், உத்தப்பா கடைசி வரை தாக்குப்பிடித்து 88 ரன்கள் விளாசினார். அவரை விட ஒருபடி மேல் சென்று சிவம் துபே 46 பந்துகளில் 95 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது.

20 ஓவரில் 217 எடுத்தால் வெற்றி என்கிற இமாலய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க முதலே தடுமாற்றம் தான். அதிரடி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பி கொண்டிருந்தனர். இருந்தாலும் ரன்கள் கணிசமாக உயர்ந்த வண்ணம் இருந்தது. சுயாஸ், தினேஷ் கார்த்திக் கொஞ்சம் பயமுறுத்தினாலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

இறுதியாக 20 ஓவரில் 9 விக்கெட் இழந்து 193 ரன்கள் எடுத்துவிட்டது பெங்களூரு அணி. இதன் காரணமாக 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஐபிஎல் 2022இல் முதல் வெற்றியை பதிவு செய்துவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Published by
Castro Murugan

Recent Posts

இந்த வாழ்க்க இருக்கே… யப்பா தூக்கி வீசுது நம்மள – விக்ரம்!

சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…

3 minutes ago

‘பகலில் ஒரு இரவு’ புகழ் நடிகர் ரவிக்குமார் காலமானார்.!

சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…

11 minutes ago

பார்க்கிங் விவகாரம் : பிக் பாஸ் தர்ஷன் அதிரடி கைது!

சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…

33 minutes ago

“அதிக சம்பளம் வாங்கினால் அதிக ரன்கள் அடிக்க வேண்டுமென அர்த்தமல்ல” – விமர்சனங்களுக்கு வெங்கடேஷ் ஐயர் பதிலடி.!

கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

43 minutes ago

எப்படிப்பா ஆடுற? ஒன்னும் புரியல! அபிஷேக் சர்மாவை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!

கொல்கத்தா :  அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…

2 hours ago

எலோன் மஸ்க் DOGE-யிலிருந்து வெளியேறுவாரா? டொனால்ட் டிரம்ப் விருப்பம் இது தான்.!

அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…

2 hours ago