இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 25 – வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது, இதில் மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 23 வது லீக் 24 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதவுள்ளது.
இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 25 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு அணிகளும் 26 போட்டிகள் நேருக்கு நேராக மோதியதில் 14 போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி சமநிலையில் முடிந்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 போட்டிகள் விளையாடி 4 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 3 வது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 போட்டிகள் விளையாடி 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்துவிடும், அதைபோல் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் மூன்றாவது அல்லது 4 வது இடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…