ஐபிஎல்2020 ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.கோலகலமாக நடந்து வரும் இன்றைய போட்டியில் பஞ்சாப் ராஜஸ்தான் அணிகள் பலபரீட்சை நடத்துகிறது.
ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அனைத்து அணிகளும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தி ஆடிவருகிறது.இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகிறது.
பஞ்சாப் அணி தனது முழு பலத்தை இன்றைய போட்டியில் வெளிப்படுத்தும் காரணம் இன்று வெற்றி பெற்றால் பஞ்சாப்பிற்கு பிளே ஆப் கிட்டத்தட்ட உறுதியாகி விடும்.
களத்தில் எதிரணியில் களமிரங்கும் ராஜஸ்தான் அணி இந்தப் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.மேலும் புள்ளிபட்டியலில் ராஜஸ்தான் அணி 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கும் அதிரடிக்கும் பஞ்சமிருக்காது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…