13வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் ஆடிய ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பார்த்து வருகிறார். ஆட்டம் குறித்து தனது டுவீட் மூலம் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்த கேப்டன் விராத் 11வது ஓவரில் நவ்தீப் சைனியைக் கொண்டு வந்தார். அது சைனியின் 3வது ஓவர். ஆனால் ஐதராபாத் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினர்.கோலியின் கணிப்புக்கு மாறாக கேட்ச் டிராப் செய்யப்பட்டது என்று தெரிவித்து உள்ளார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…
கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா கடந்த…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…