மும்பைக்கு 202 இலக்கு…அடித்து நொறுக்கிய பெங்களூரு!

பெங்களுர்க்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்ச்சை தேர்வு செய்தது.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களூரு அணி களமிரங்கியது.
ஐபிஎல் 2020 டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது.களமிறங்கிய பெங்களூரு அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.