இன்றைய 32-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில்,
ராகுல் திரிபாதி இருவரும் இறங்க வந்த வேகத்தில் ராகுல் திரிபாதி 7 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, பின்னர் இறங்கிய ராணா 5
தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின்னர், மத்தியில் களம் கண்ட மோர்கன், பாட் கம்மின்ஸ் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய பாட் கம்மின்ஸ் அரைசதம் அடித்து 53 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். மோர்கன் 39 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்தனர். மும்பை அணி 149 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…