இன்று நடைபெற உள்ள போட்டியில் கொல்கத்தா VS மும்பை அணிகள் பலபரீச்சை நடத்துகிறது. இந்நிலையில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இன்றைய போட்டியின் மேல் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டன் இயான் மோர்கன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
அதிரடியாக ஆடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுக்கும் பணியை ஆந்த்ரே ரஸ்செல் கொல்கத்தா அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறார். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரது இந்த அதிரடி ஆட்டத்துக்கு மிகவும் உதவிகரமாக இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…
சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…