ஐபிஎல் தொடரின் 45-வது போட்டியில் ராஜஸ்தான் Vs மும்பை அணி மோதி வருகிறது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
மும்பை அணியின் முதலில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், டி காக் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே 6 ரன் எடுத்து டி காக் வெளியேற பின்னர், சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். சிறப்பாக விளையாடி வந்த இஷான் கிஷன் 37 ரன் எடுத்து வெளியேறினார்.
இதைதொடர்ந்து, திவாரி களமிறக்க சூர்யகுமார் யாதவ் உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்த திவாரி 40, சூர்யகுமார் யாதவ் 34 ரன்னில் விக்கெட் இழந்து பெவிலியன் திரும்ப பின்னர், களம் கண்ட ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 21 பந்தில் 60 ரன்கள் விளாசி கடைசிவரை காலத்தில் நின்றார்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 195 ரன்கள் குவித்தனர். ராஜஸ்தான் அணி 196 ரன்கள் இலக்குடன் களமிறங்கி உள்ளது.
இலங்கை : ரோஹித் ஷர்மாவின் மோசமான பார்ம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவலையை எழுப்பி வருகிறார்கள். நேற்றைய…
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…