ஐபிஎல் போட்டி2020 ஐக்கிய அமீகரத்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா காரணமாக அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அணிகள் தங்களது பலத்தை வெளிபடுத்தி முன்னேறி வருகின்றது.
அதன்படி பிசிசிஐ அறிவித்துள்ள அறிவிப்பில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நவ.,10ந்தேதி நடைபெறும் என்றும் முதல் தகுதிச்சுற்று போட்டி துபாயில் நவ.,5ந்தேதி நடைபெறும் என்றும் ,எலிமினேட்டர் போட்டி நவ,.6ந்தேதி அபுதாபில் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளது.
இதே போல தகுதிச்சுற்றுப் போட்டி நவ,.8ந்தேதி அபுதாபிலும்,இறுதிப்போட்டி நவ,10தேதி துபாய் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…