#IPL2020: கொல்கத்தாவை வீழ்த்தி 2-ம் இடத்திற்கு சென்ற பெங்களூர்..!

Published by
murugan

இன்றைய 38-வது போட்டியில் கொல்கத்தா Vs பெங்களூர் அணிகள் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில்
ராகுல் திரிபாதி இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில பந்தில் ராகுல் திரிபாதி1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய நிதீஷ் ராணா முதல் பந்திலேயே வெளியேறினர்.

இதைத்தொடர்ந்து 14 ரன்னில் கொல்கத்தா 4 விக்கெட்டை இழந்தது.  பின்னர், மத்தியில் இறங்கிய கேப்டன் மோர்கன் சிறப்பாக விளையாடி 30 ரன்கள் எடுக்க இறுதியாக கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

 85 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணி தொடக்க வீரர்களாக படிக்கல், ஆரோன் பிஞ்ச் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் சிறப்பாக விளையாடினர்.

சிறப்பாக விளையாடி வந்த படிக்கல் 25, ஆரோன் பிஞ்ச் 16 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர், களம் கண்ட கோலி , குர்கீரத் இருவரும் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.

இறுதியாக பெங்களூர் அணி 13.3 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 85 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால், பெங்களூர் அணி 2-வது புள்ளி பட்டியலில் இடத்தை பிடித்துள்ளது.

Published by
murugan
Tags: IPL2020

Recent Posts

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

7 minutes ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

29 minutes ago

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

2 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

2 hours ago

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…

3 hours ago

“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன் சொன்ன முக்கிய தகவல்!

தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…

3 hours ago