IPL2019 இறுதிப்போட்டி: மின்னல் வேகத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் ..!

IPL2019 இந்த ஆண்டுக்கான தொடர் ஆனது நடைபெற்று வருகிறது.இதில் 56 லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் முதல் நான்கு இடத்தில் முன்னேறிய அணியானது ஒன்றோடு ஒன்று மோதியது அதில் சென்னை -மும்பை அணிகள் நேரடியாக இறுதி சுற்று போட்டி நடைபெற்றது.இதில் பெறும் எதிர்பார்ப்புக்கு இடையே மும்பை சென்னையை அதன் சொந்த மண்ணில் சுருட்டியது.
இது விசில் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்ததோடு விசில் கேப்டனும் சற்று ஏமாற்றத்தையே வெளிப்படுத்திய நிலையில் மும்பை தனது முத்தான வாய்ப்பை கெட்டியாக பிடித்து முன்னேறியுள்ளது.
இதன் பின் வெளியேற்றும் சுற்று நேற்று நடைபெற்றது.இதில் நியா ..?நானா..? போட்டி நடைபெற்றது.அதில் சன்ரைஸ் ஹைதராபாத் அணியை டெல்லி துர்வாரியது.அதன் படி டெல்லி அணி 2வது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதன்படி பார்த்தால் ஒரு வாய்ப்பு உள்ள சென்னை அணியை டெல்லி எதிர்த்து விளையாடும் இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்று மும்பையோடு மோதும்,அந்த இறு அணி மோதும் கடைசிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனையானது கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஆன்லைனில் தொடங்கியது.விற்பனை தொடங்கிய இரண்டே நிமிடத்தில் விற்று தீர்ந்துள்ளது.இந்த டிக்கெட் விற்பனையை இவன்ட்ஸ் நவ் நிறுவனம் நடத்தியது. அதன்படி ஒரு டிக்கெட் ரூ.1,500-ல் இருந்து ரூ.5000 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தன.
இறுதிப்போட்டி ஆனது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது.குறிப்பிடத்தக்கது.அந்த ஆட்டத்தில் மும்பையோடு சென்னையா..? அல்லது டெல்லி மோதுகிறது என்பதை நாளை நடைபெறும் போட்டியின் முலம தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024