ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது டெல்லிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணியின் பிரித்விஷா 2வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன் பின் இரண்டாம் விக்கெட்டை இழந்தது டெல்லி கேபிடல்ஸ்! சென்னை அணியின் ஹர்பஜன்சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் டெல்லி அணியின் தவான்
ரன் விவரம்: டெல்லி 46/2 (7.3 ஓவர்கள்) இதன் பின் டெல்லி கேப்பிட்டல்ஸ்: 57/2 (8 ஓவர்) கொலின் முன்றோ : 26 ஷ்ரேயாஸ் அய்யர் : 04 57/3 களத்தில் இருந்த நிலையில் கொலின் முன்றோவின் விக்கெட்டை விசில் வீரர் ஜடேஷா தட்டி தூக்கியுள்ளார்.இதன் பின்னர் ரிஷப் பந்த் களமிறங்கி உள்ளார்.
தற்போது டெல்லி டெல்லி கேப்பிட்டல்ஸ்: 74/3 (11 ஓவர்) ஷ்ரேயாஸ் அய்யர் : 13 ரிஷப் பந்த் : 09 ரன்கள் என்று விளையாடி வந்த நிலையில் கேப்டனின் விக்கெட்டை தட்டியது விசில் ,கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் அவுட்டாகினார் விசில் வீரர் இம்ரான் தாகிர் இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் : 78/4 (12 ஓவர்) என்று சற்று ஆட்டம் கண்ட டெல்லி அணியின் அடுத்ததாக களமிறங்கிய அக்சார் பட்டேல் -02 மற்றும் ரிஷப் பந்த் ஜோடியை பிரித்து அக்சார் பட்டேலை அவுட் ஆக்கி உள்ளது சென்னை
இந்நிலையில் ரிஷப் பந்த் 12 மற்றும் ரூதர்போர்டு 00 களத்தில் அடி வந்த நிலையில் விசில் வீரர் ஹர்பஜன் பந்தை போட அதை சிக்ஸ்க்கு பறக்கவிட்டு ரூதர் 6 ரன்களை லாவகமாக எடுத்தார் அடுத்த பந்தில் அவுட் ஆகி வெளியேறிள்ளார் இந்த போட்டியில் ஹர்பஜனின் இரண்டாவது விக்கெட் இதுவாகும்.அதன்படி டெல்லி 116/6 (17 ஓவர்) முடிவில் ரிஷப் பந்த் : 31 கீமோ பால் : 02 என்று ரன் சேர்த்து டெல்லி விளையாடி வருகிறார்கள்.
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…