ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் விசாகப்பட்டினத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச தேர்வு செய்தது. டெல்லியை 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது .இதனால் டெல்லி சென்னைக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தற்போது சென்னை இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது.
ரன் விபரம் :சென்னை சூப்பர் கிங்ஸ்: 81/0 (10 ஓவர்) முடிவில் வாட்சன் : 26 மறுபக்கம் டு பிளிசிஸ் : 50 ரன்னுடன் தனது அரைசதத்தை பதிவு செய்தார் பின்னர் டெல்லி வீரர் கீமா பாலிடம் ரன்னில் அவுட்ஆகியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ்: 81/1 (10.2 ஓவர்) முடிவில் இருந்த நிலையில் தற்போது ரெய்னா களமிறங்கி உள்ளார் 101/1 (11 .5 ஓவர்) வாட்சன் : 35 ரெய்னா: 1 விளையாட்டி வந்த நிலையில் 108/1 (12 ஓவர்) வாட்சன் : 50 (அரை சதம்) கடந்தார்.மறுபக்கம் ரெய்னா:2 ரன்னோடு களத்தில் உள்ளார்.
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான்…
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…