“வான்கடே எனக்கு நெருக்கமான மைதானம்” – யுவராஜ் சிங்!!
- தொடரில் இவர் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெடுகளை வீழ்த்தினார்.
- மும்பை அணிக்காக பயிர்ச்சி செய்ய பெவிலியனில் இருந்து வெளியே வருகையில் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை நினைவுக்கு வருவதாக கூறினார்.
2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை யுவராஜ் சிங்கிற்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. அதில் இவர் சிறப்பாக ஆடி தொடர் நாயகன் விருதைப்பெற்றார்.
அந்த தொடரில் இவர் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெடுகளை வீழ்த்தினார். இதனால் இவர் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக மாறியது.
உலககோப்பையை கையில் தொட்டதும், தொடர் நாயகன் அங்கீகாரம் கிடைத்ததும் இந்த வான்கடே மைதானத்தில் தான் என்பதால், இதனை நெருக்கமான மைதானம் என குறிப்பிடுகிறார் யுவராஜ் சிங்.
இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இதனை, மும்பை அணிக்காக பயிர்ச்சி செய்ய பெவிலியனில் இருந்து வெளியே வருகையில் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை நினைவுக்கு வருவதாக கூறினார்.