மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.லீக் சுற்றுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்துள்ளது.புள்ளிகள் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி,சென்னை சூப்பர் கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதியது.இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது.அதேபோல் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது.இந்த போட்டியில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.இதனையடுத்து வெற்றி பெற்ற டெல்லி அணி நாளை நடைபெறும் தகுதிச்சுற்று இரண்டாவது போட்டியில் சென்னை அணியுடன் விளையாடுகிறது.இந்த விசாக்கப்பட்டினம் மைதானத்தில் இரவு 07.30 மணிக்கு நடைபெறுகிறது.
குறிப்பாக டெல்லி அணியை பொறுத்தவைரை இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது.இளம் வீரர்களை அந்த அணி வைத்திருந்தாலும் ஜொலித்து தான் வருகிறது.ஆனால் இந்த ஐபிஎல் சீசனை பொருத்தவரை டெல்லி அணி சென்னை அணியுடன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோவியை தழுவியுள்ளது.
காரணம் சென்னை அணியில் அனுபவமுள்ள வீரர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளதுதான்.இருந்தாலும் நாங்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லி அடிக்கும் சிறப்பு டெல்லி அணிக்கு உள்ளது.நாளை நடைபெறும் போட்டியில் வெற்றிபெறுவது யார் என்று தெரிந்துவிடும்..நாளைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெறுமா?டெல்லி அணி வெற்றிபெறுமா ? உங்களது அன்பான கருத்துகளை பதிவிடுங்கள் …
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…