உலகிலேயே மலிங்கா தான் சிறந்த பந்துவீச்சாளர்.. ராகுல் டிராவிட்

Published by
Vignesh
  • இந்திய அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தனது காலகட்டத்தில் சிறந்த வீரராக திகழ்ந்தவர். அவரை பந்துவீச்சாளர்கள் திணறடிப்பது அவ்வளவு கடினம்.
  • நான் சந்தித்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் கடினமான பந்துவீச்சாளர் மலிங்கா என்று கூறியுள்ளார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தனது காலகட்டத்தில் சிறந்த வீரராக திகழ்ந்தவர். அவரை பந்துவீச்சாளர்கள் திணறடிப்பது அவ்வளவு கடினம் ஏனெனில் அசராமல் நாட்கணக்கில் களத்தில் நிற்பார்.

ராகுல் டிராவிட் டி20 போட்டிகளிலும் களமிறங்கியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை வழிநடத்துவும் சென்றிருக்கிறார்.

தான் சந்தித்த மிகச்சிறந்த டி20 பந்துவீச்சாளர் யார் என்பதை கூறியுள்ளார். இது வேறு யாருமில்லை மும்பை அணிக்காக ஆடிய மலிங்கா.

நான் சந்தித்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் கடினமான பந்துவீச்சாளர் மலிங்கா என்று கூறியுள்ளார்.

Published by
Vignesh

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

3 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

5 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

6 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

7 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

8 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

8 hours ago