இரு அணிகளுமே ஒரு வெற்றி,ஒரு தோல்வி!இன்று வெற்றிபெறப்போவது மும்பை அணியா?பஞ்சாப் அணியா?

Published by
Venu

இன்று நடைபெறும் 9  ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றது.

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 9  ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.ஆனால் இரண்டாவதாக பெங்களூரு அணியுடன் மோதியது.இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதேபோல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எடுத்துக்கொண்டால் அஸ்வினின் செய்த மன்கட் விக்கெட் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.இருந்தாலும் இந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.அதேபோல் இரண்டாவதாக கொல்கத்தா அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அணி மோதியது.இந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இன்று இரண்டு அணிகளுமே இந்த போட்டி மூன்றாவது போட்டி ஆகும்.இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.வெற்றிபெற்றால் தான் புள்ளிகள் பட்டியலில் முன்னிலை பெற முடியும்.

 

Recent Posts

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

20 minutes ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

28 minutes ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

1 hour ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

1 hour ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

2 hours ago

இடைத்தேர்தல்: கேரளாவில் இரட்டை வெற்றியை காணும் காங்கிரஸ்!

கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…

2 hours ago