“நான் வந்தாலே சும்மா அதிரும்ல” பாணியில் பயிற்சியில் இறங்கிய தோனி!! வீடியோ உள்ளே!

Published by
Vignesh
  • நம்ம தல தோனியை காண முடியாமல் ரசிகர்கள் தவித்தனர்.
  • ரசிகர்கள், அரங்கமே அதிரும் அளவிற்கு “தோனி.. தோனி” என கரகோஷமிட துவங்கினர். இதனை எந்த ஒரு ஆர்பரிப்பும் இல்லாமல் தனக்கே உரிய அமைதியான பாணியில் ரசித்தார் தோனி.

ஆஸ்திரேலியா அணியுடனான தொடரை முடித்துவிட்டு நேராக சென்னை அணிக்காக பயிற்சியில் இறங்க வந்துவிட்டார். கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் ஆடவில்லை.

இரு தினங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வந்த தோனியை காண பயிற்சி ஆட்டத்திக்கே பல ரசிகர்கள் குவிந்தனர். இருக்காதா பின்ன..? சென்ற ஆண்டு சென்னையில் நடவிருந்த போட்டிகள் தமிழகத்தில் இருந்த போராட்டத்தின் காரணமாக ராஞ்சிக்கு மாற்றப்பட்டது. இதனால் நம்ம தல தோனியை காண முடியாமல் ரசிகர்கள் தவித்தனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட தோனி பெவிலியனில் இருந்து மைதானத்திற்குள் வந்தார். அதனை கண்ட ரசிகர்கள், அரங்கமே அதிரும் அளவிற்கு “தோனி.. தோனி” என கரகோஷமிட துவங்கினர். இதனை எந்த ஒரு ஆர்பரிப்பும் இல்லாமல் தனக்கே உரிய அமைதியான பாணியில் ரசித்தார் தோனி.

Published by
Vignesh

Recent Posts

தைப்பூசம் 2025 இல் எப்போது வருகிறது தெரியுமா?.

தைப்பூசம் 2025 இல் எப்போது வருகிறது தெரியுமா?.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…

9 minutes ago

வேலூர் பாஜக நிர்வாகி கொலை : திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் கைது!

வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…

9 minutes ago

கன்டெய்னர் லாரி கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கிய கார் – 2 குழந்தைகள் 6 பேர் உயிரிழப்பு.!

பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2…

11 minutes ago

வீட்டிலேயே சுத்தமான கரம் மசாலா செய்வது எப்படி? அதன் மருத்துவ நன்மைகள் இதோ..

உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில்…

33 minutes ago

காதுல ரத்தம் வர வைக்கும் கருத்துக்கள்.. சூரி 10ல் 11… விடுதலை 2வை வாட்டி வதைத்த ப்ளூ சட்டை!

சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த "விடுதலை 2" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை…

1 hour ago

ரூ.23 லட்சம் மோசடி! ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்!

பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…

3 hours ago