முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ஐபிஎல் 2019ஆம் ஆண்டின் சீசனுக்கு ராஜஸ்தான் ராயல் அணியில் இணைந்தார். ஸ்மித் இந்திய பிரீமியர் லீகின் முந்தைய பருவத்தை தடை விதித்ததன் காரணமாக தவறவிட்டார்.
பந்தை சேதப்படுத்தியதன் காரணமாக வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் ஒரு ஆண்டு காலம் தடை செய்யப்பட்டனர். அதன் காரணமாக இருவரும் ஐபிஎல் போட்டிகளிலும் ஆட முடியாது என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது.
இந்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதியுடன் இவர்களின் தடைகாலம் முடிவடைவதால், இம்முறை இவர்களுக்கு ஐபிஎல் போட்டியில் ஆட மறுப்பு அளிக்கவில்லை. அதனால் தற்பொழுது இணைந்துள்ள வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் முதல் சில போட்டிகளில் ஆடுவது சந்தேகம் தான் எனவும் தெரிகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…