ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் இரண்டு மாத காலமே உள்ளதால் முன்னாள் வீரர்களும், பல கிரிக்கெட் விமர்சகர்களும் உலககோப்பை தொடரில் யார் விளையாடுபவர்கள்? யார் அதிக ரன்களை குவிப்பர்கள்? எந்த அணி வெல்லும்? போன்ற கருத்துக்கணிப்புகளை வெளியிடுவது வழக்கம்.
அதேபோல இந்திய அணியின் முன்னாள் வீரர் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உலக கோப்பைக்கு இதுதான் சிறந்த அணி என தனது கணிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளார்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறிய 15 வீரர்கள்:
ரோஹித், தவான், கோஹ்லி(கேப்டன்), விஜய் சங்கர், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ராஹ், குல்தீப் யாதவ், சாஹல், முகமது ஷமி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…