RRVSKKR: டாஸ் வென்ற கொல்கத்தா !நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ராஜஸ்தான் அணி

Published by
Venu

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  21-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்    அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று  மூன்றாவது இடத்தில் உள்ளது. நான்கு போட்டிகளிலும் 1 வெற்றி மட்டுமே பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்: அஜிங்கியா ரஹனே(கேப்டன்), ஜோஸ் பட்லர் , ஸ்டீவன் ஸ்மித், ராகுல் திரிபாதி, பென் ஸ்டோக்ஸ், பிரசாந்த் சோப்ரா, கிருஷ்ணப்பா கவுதம், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷீயாஸ் கோபால், தவாள் குல்கர்னி, சுதேசன் மிதுன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் விவரம்: கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக்(கேப்டன்), சல்மான் கில், ஆண்ட்ரே ரசல், பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஹாரி கர்னி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 15 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 103 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் ஸ்மித் 46*,திரிபாதி 5* ரன்களுடன் உள்ளனர்.பட்லர் 37,ரகானே 5 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் கிருஷ்ணா,ஹாரி தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

39 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

42 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago