ராஜஸ்தான் vs பஞ்சாப்: பந்துவீச்சில் இறங்கியது ராஜஸ்தான்!!

Default Image

ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் ஜெய்ப்பூர் மைதானத்தில் மோதுகின்றன.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

பஞ்சாப் அணி வீரர்கள்:

கிறிஸ் கெயில், கே எல் ராகுல், மயங்க் அகர்வால், எஸ். கான், பூரன், மந்தீப் சிங், சாம் கர்ரன், அஸ்வின், முஜீப் ரஹ்மான், ஷமி, ராஜ்புட்.

ராஜஸ்தான் அணி வீரர்கள்:

ரஹானே, பட்லர், ஸ்மித், ஸ்டோக்ஸ், சாம்சன், கௌதம், ஷ்ரேயாஸ் கோபால், த்ரிபாதி, ஆர்ச்சர், உணட்கட், குல்கர்ணி

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi