ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில் ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதுகின்றன. இதில் ராஜஸ்தான் அணிக்கு சொந்த மைதானம் கூடுதல் பலம் அளிக்கிறது.
மேலும், ஒரு வருட இடைவெளிக்கு பிறகு ஸ்மித் அணியில் இணைந்த்துள்ளார். இதனால் அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது.
பஞ்சாபி அணியை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் அணியில் இடம் பெரும் 11 வீரர்களின் பட்டியலை பின்வருமாறு கணித்துள்ளோம்.
ரஹானே (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், கிருஷ்ணப்ப கவுதம்,ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உனட்கட், தவால் குல்கர்னி, வருண் ஆரோன்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…