டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது!!

Default Image

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

அணிகள்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : கிறிஸ் லின், சுனில் நாரைன், ஷுப்மான் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ரைங்க் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், கார்லோஸ் ப்ரத்வாட், பியுஷ் சாவ்லா, யர்ரா ப்ரித்விஸ், பிரசித் கிருஷ்ணா

ராஜஸ்தான் ராயல்ஸ் , சஞ்சய் சாம்சன், ஸ்டீவன் ஸ்மித், கே ஸ்டோக்ஸ், ரியான் பராக், ஸ்டூவர்ட் பின்னி, ஷிரியாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் யூனாட்கட், ஓஷேன் தாமஸ், வருண் ஆரோன்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்