RCBvsSRH :முதலில் பேட்டிங் செய்யும் சன்ரைஸ் ஹைதராபாத் அணி

Default Image

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 54-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் –சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றது .

இந்த போட்டியானது, பெங்களூருரில் உள்ள எம்.சின்னஸ்வாமி மைதானத்தில் நடை பெறுகிறது.இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பௌலிங் தேர்வு செய்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் :

பார்திவ் படேல் , விராட் கோஹ்லி (கேப்டன்), ஏபி டி வில்லியர்ஸ், சிம்ரான் ஹெட்மியர், ஹென்ரிக் கிளாசென், குர்கீரத் சிங் மன், பவன் நேகி, உமேஷ் யாதவ், நவடிப் சைனி, குல்வந்த் கெஜோலிரியா, யூசுவெந்திர சஹால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சன்ரைஸ் ஹைதராபாத் அணிவீரர்கள் :

சஹா,மார்டின் குப்தில், மணிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), கேட்ச் விஜய் ஷங்கர், அபிஷேக் ஷர்மா, முகமது நபி,ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், கே. கலீல் அகமது, பசில் தம்பி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்