எளிதாக வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல் அணி! ஹைதராபாத் அணி தோல்வி

Published by
Venu

இன்று நடைபெற்ற  45-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் -சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் மோதியது.இந்த போட்டியானது , ஜெய்ப்பூர் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில்  நடைபெற்றது .டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தார் .

பின்னர்   சன்ரைஸ் ஹைதராபாத் அணி  20 ஓவர் முடிவில்8 விக்கெட்டை இழந்து  160 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் ராயல் அணி பந்து வீச்சில் வருண் ஆரோன், ஓஷேன் தாமஸ்,ஸ்ரீயாஸ் கோபால், ஜெய்தேவ் யூனாட்கட் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினார். ராஜஸ்தான் ராயல் அணி 161 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது.

இறுதியில் ராஜஸ்தான் ராயல் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.ராஜஸ்தான் ராயல் அணியில் அதிகபட்சமாக சாம்சன் 48 ரன்கள் அடித்தார்.

இதன் மூலம் ராஜஸ்தான் ராயல் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Published by
Venu

Recent Posts

ரூ.23 லட்சம் மோசடி! ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்!

பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…

26 minutes ago

தொடரை வென்ற இந்திய மகளிர் அணி! அதிரடி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…

57 minutes ago

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…

1 hour ago

‘வீறுகொண்ட வீரர்களாக குரல் கொடுத்தனர்’.. திமுக எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் பாராட்டு.!

சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…

2 hours ago

மத்திய அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…

3 hours ago

2 நாட்கள் அரசு முறை பயணமாக குவைத் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…

3 hours ago