2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 49-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராத் கோஹ்லி (கேப்டன்), பார்த்திவ் படேல், ஏபி டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோனெனிஸ், க்ளாஸன், கெஜரொலியா , பவன் நேகி, குர்கீரத் சிங்க் , நவடிப் சைனி, யூசுந்தர சஹால், உமேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஸ்டீவன் ஸ்மித்(கேப்டன்), அஜிங்கியா ரஹனே, சஞ்சு சாம்சன் ,லிவிங்ஸ்டன் , ஸ்டீவன் ஸ்மித், பராக், ஸ்டூவர்ட் பின்னி, லொம்ரர் , கோபால், உனத்கட் , வருண் ஆரோன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் இந்த ஐபிஎல் போட்டியில் 10வது முறையாக விராட் கோலி டாஸ் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…