MIvRR : மும்பைக்கு எதிரான போட்டி! டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி பந்துவீச்சு

Default Image

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 27-வது ஐபில் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணி-ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில்  நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி கேப்டன் ரகானே  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்: குவின்டன் டி காக் , ரோஹித் ஷர்மா (கேப்டன்), சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான், ஹார்டிக் பாண்டியா, கியரோன் போலார்டு, க்ருனால் பாண்டியா, ஜேசன் பெஹ்ரண்டோர்ப், ராகுல் சாஹார், அல்ஜார்ரி ஜோசப், ஜாஸ்ரிட் பம்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:அஜிங்கியா ரகானே(கேப்டன்), ஜோஸ் பட்லர், ஸ்டீவன் ஸ்மித்,ராகுல் திரிபாதி,லிவிங்ஸ்டன் , சாம்சன் ,கெளதம் , ஜோஃப்ரா ஆர்ச்சர், கோபால், தவால் குல்கர்னி,உனட்கட்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்