RRVSKKR:கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்

Published by
Venu

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 139 ரன்கள் அடித்துள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  21-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்    அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 3  விக்கெட்டை இழந்து 139 ரன்கள் அடித்துள்ளது.பட்லர் 37,ரகானே 5,திரிபாதி 5 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.களத்தில் ஸ்மித் 73*,ஸ்டோக்ஸ்  7* ரன்களுடன் உள்ளனர்.பட்லர் 37,ரகானே 5 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.கொல்கத்தா அணியின் பந்துவீச்சில்  ஹாரி 2,கிருஷ்ணா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

இதன் பின்னர் 140 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்க உள்ளது.

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

29 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

54 mins ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

2 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago