KKRvMI : டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு
இன்று நடைபெறும் 47-வது ஐபில் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி -மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றது .இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் விவரம்: கிறிஸ் லின், சுனில் நாரைன், ராபின் உத்தப்பா, ஷுப்மான் கில், நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன் ), ரிங்க்கு சிங், ஆண்ட்ரே ரஸல், பியுஷ் சாவ்லா, சந்தீப் வார்ரியர், ஹாரி கர்னி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிவீரர்கள் விவரம்:ரோகித் சர்மா (கேப்டன்), குவின்டன் டி காக், எவின் லீவிஸ், சூர்யகுமார் யாதவ், கிருஷ்ண பாண்டியா, ஹார்டிக் பாண்டியா, கியொரன் பொலார்ட், ராகுல் சாஹார், ஜாஸ்ரிட் பம்ரா, லசித் மலிங்கா, பரேந்தர் ஸ்ரான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்