ஐபிஎல் 2019: ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர் அடித்தவர்கள்..

Default Image
  • டி20 தொடரில் அதிரடிக்கு எப்போதும் வரவேற்பு அதிகம்
  • ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்ஸ் அடித்தவர்களின் பட்டியல்

டி20 தொடரில் அதிரடிக்கு எப்போதும் வரவேற்பு அதிகம். நிதானத்தை விட அதிரடியில் இறங்குபவர்களை இதுபோன்ற போட்டிகளில் விரும்புவோம்.

ஐபிஎல் தொடர்களில் எப்போதும் பரபரப்பிற்கும் அதிரடிக்கும் பஞ்சமே இருக்காது. அப்படி அதிரடியாக விளையாடி ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்ஸ் அடித்தவர்களின் பட்டியல் தான் நான் இப்போது காண இருக்கிறோம்.

1. கிறிஸ் கெய்ல் – 292 சிக்ஸர்கள்

ஐபிஎல் தொடரில் 112 போட்டிகளில் இவர் இதுவரை 292 சிக்ஸர்களை அடித்துள்ளார். இவர் தான் முதல் இடத்தில் உள்ளார்.

2. ஏபி டி வில்லியர்ஸ் – 186 சிக்ஸர்கள்

ஐபிஎல் தொடரில் 141 போட்டிகளில் இவர் இதுவரை 186 சிக்ஸர்களை அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

3. எம்.எஸ். தோனி – 186 சிக்ஸர்கள்

ஐபிஎல் தொடரில் 175 போட்டிகளில் இவர் இதுவரை 186 சிக்ஸர்களை அடித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.

4. சுரேஷ் ரெய்னா – 185 சிக்ஸர்கள்

ஐபிஎல் தொடரில் 176 போட்டிகளில் இவர் இதுவரை 185 சிக்ஸர்களை அடித்து நான்காம் இடத்தில் உள்ளார்.

5. ரோஹித் சர்மா – 184 சிக்ஸர்கள்

ஐபிஎல் தொடரில் 173 போட்டிகளில் இவர் இதுவரை 184 சிக்ஸர்களை அடித்து 5வது இடத்தில் உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்