ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கெய்ன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும் மும்பை மைதானத்தில் மோதின.
இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து தனது நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. இதில் குவிண்டம் டீ காக் அதிகபட்சமாக 69 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களும் , சூரியகுமார் யாதவ் 23 ரன்களும் அடித்து மும்பை அணி 20 ஓவரில் , 5 விக்கெட்டை இழந்து, 162 ரன்கள் எடுத்துள்ளது.
163 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய ஹைதிராபாத் அணியில் சஹா 25 ரன்களும், மார்ட்டின் குப்தில் 15 ரன்களும் , கேன் வில்லியம்சன் (சி) 3 ரன்களும், , விஜய் ஷங்கர் 12 ரன்களும், அபிஷேக் ஷர்மா 2 ரன்களும், முகம்மது நபி 31 ரன்களும் அடித்து அதிமுகப்பட்சமாக மணீஷ் பாண்டே 71 ரன்கள் அடித்து கடைசி வரை காலத்தில் நின்று ஆட்டத்தை கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து 162 ரன்கள் அடித்து சமனில் முடிந்தது.
இதனை தொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய ஹைதிராபாத் அணியில் மனிஷ் பாண்டியா, முஹம்மது நபி ஆகியோர் களமிறங்கி 6 பந்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மும்பை அணியின் சார்பாக சூப்பர் ஓவரை பும்ப்ரா வீசினார்.
அதற்கடுத்து ஹைதிராபாத் அணியின் சார்பாக ரஷீத் கான் பந்துவீச, ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட் களமிறங்கி அணியை வெற்றிபெற வைத்தனர்.
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…