இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீசுகிறது.
2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 24-வது ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொலார்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்: குவின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான்,சித்தீஷ் ,க்ருனால் பாண்டியா, கேரன் பொலார்ட்(கேப்டன்), ஹார்டிக் பாண்டியா, ராகுல் சாஹார், அல்ஜார்ரி ஜோசப், ஜாஸ்ரிட் பும்ரா, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் சர்மா அணியில் இடம்பெறவில்லை.அவரது கேப்டன் பதவி பொலார்ட்க்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சித்தீஷ் ரோகித்க்கு பதிலாக அணியில் இடம்பெற்றுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் விவரம்: ரவிசந்திரன் அஸ்வின்(கேப்டன்), கருண் ,கே.எல் ராகுல், கிறிஸ் கெய்ல், சர்பராஸ் கான் ,மந்தீப் சிங் ,டேவிட் மில்லர் ,சம் கரண் ,ராஜ்பூட் ,ஹார்டாஸ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…