இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.
2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெற்ற 24-வது ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது.இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொலார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 197 ரன்கள் மட்டுமே அடித்தது.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராகுல் 100* ரன்கள் அடித்தார்.மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சில் பாண்டியா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.பின் 20-வது ஓவரில் கடைசி பந்தில் 7 விக்கெட்டை இழந்து மும்பை அணி 198 ரன்கள் அடித்தது.மும்பை அணியில் அதிகபட்சமாக பொல்லார்ட் 83 ரன்கள் அடித்தார்.
பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் சமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன் மூலம் மும்பை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…