மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தீர்மானித்துள்ளது. ஏற்கனவே மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது புள்ளி பட்டியலில் 5 வெற்றியுடன் டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் 5 வெற்றிகளுடன் மும்பை அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
டெல்லி கேப்டன்ஸ் : பிருத்வி ஷா, ஷிகார் தவான், கொலின் முர்ரோ, ஷ்ரியாஸ் அயர் , ரிஷாப் பன்ட் , ஆக்ஸார் படேல், கிறிஸ் மோரிஸ், கீமோ பால், கிக்சோ ரபாடா, அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா
மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் சர்மா, குவிண்டோன் டி காக் , Suryakumar யாதவ் ,க்ருனல் பாண்டிய, பொல்லார்டு, ஹர்திக் பாண்டிய ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார் , பென் கட்டிங், லசித் மலிங்கா, ஜஸ்ப்ரிட் Bumrah
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…