ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தொடர்ந்தது.
துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் கெயில் இருவரும் கலமிறங்கினார்கள். ராகுல் 4 ரன்களில் வெளியேறினார்.
அதிரடியாக ஆடிய கெயில் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டறிகளும் 4 சிக்ஸரும் அடங்கும்.
மயங்க் அகர்வால் 22 மற்றும் நிக்கோலஸ் பூரன் 12 ரன்களுக்கு எடுத்து ஆட்டமிழந்தனர்.
சிறப்பாக ஆடிய சர்ப்பிரஸ் அஹ்மது 29 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அசத்தினார்.
20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.
ராஜஸ்தான் சார்பில் ஸ்டோக்ஸ் 2 விக்கெடுகளையும், குல்கர்னி மற்றும் கௌதம் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்க இருக்கிறது ராஜஸ்தான்.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…