டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்.
கேன் வில்லியம்சன் காயம் காரணமாக வெளியேறியதால், புவனேஷ்வர் குமார் கேப்டன் பொறுப்பேற்றார்.
துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் மற்றும் பேர்ஸ்டாவ் இருவரும் அணிக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்தனர்.
பேர்ஸ்டாவ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய வார்னர் அரைசதம் அடித்தார். துரதிஷ்டவசமாக, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். ரஸ்ஸல் வீசிய பந்தில் 85 ரன்களுக்கு அவுட் ஆனார். இதில் 3 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டறிகள் அடங்கும்.
பதான் 1 ரன்களுக்கு அவுட் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
அதிரடியாக ஆடிய விஜய் ஷங்கர் 24 பந்துகளில் 40 எடுத்தார். மனிஷ் பாண்டே 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெடுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்க இருக்கிறது கொல்கத்தா அணி.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…