ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியாக கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நாளை மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
சொந்த மைதானம் என்பதால் கொல்கத்தா அணிக்கு சற்று சாதகமாகவே இருந்தாலும் அதனை ஈடுகொடுக்கும் வகையில் அணியின் ஈரர்களை தேர்வு செய்யும் கடமை ஹைதராபாத் அணிக்கு உண்டு.
இந்நிலையில், ஹைதராபாத் அணியில் ஆடும் உத்தேச 11 வீரர்கள் பட்டியல் இதோ:
சாத்தியமான ஹைதராபாத் அணி: டேவிட் வார்னர், விருதிமான் சஹா, கேன் வில்லியம்சன், ஷகிப் அல் ஹசன், மனிஷ் பாண்டே, விஜய் ஷங்கர், யூசுப் பதான், ரஷிட் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…