கொல்கத்தா vs ஹைதராபாத்: பந்துவீச்சில் இறங்கியது கொல்கத்தா

Published by
Vignesh

ஐபிஎல் தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் இரு அணிகளும் மோதும் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று 4 மணிக்கு துவங்குகிறது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.

கேன் வில்லியம்சன் காயம் காரணமாக வெளியேறியதால் என்று புவனேஸ்வர் குமார் கேப்டன் பொறுப்பில் இருக்கிறார்.

கொல்கத்தா அணி:

கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, சுப்மன் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரியூ ரசல், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், லோகி பெர்குசான், பிரசித் கிருஷ்ணா.

ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர், ஜானி பாரிஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஷாஹிப் அல் ஹசன், விஜய் சங்கர், யூசுப் பதான், ரசீத் கான், புவனேஷ்வர் குமார் (கேப்டன்), சந்தீப் சர்மா, சித்தார்த் கவூல்.

 

Published by
Vignesh

Recent Posts

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு!

சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…

49 minutes ago

“சாம்பியன்ஸ் டிராபிக்கு கண்டிப்பா சஞ்சு சாம்சன் தேவை” வேண்டுகோள் வைத்த முன்னாள் வீரர்கள்!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…

51 minutes ago

Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு வரை!

சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…

2 hours ago

“மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்”…அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.  பெரியார் குறித்து…

2 hours ago

“நான் போட்டியிட்டு இருந்தால் டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தியிருப்பேன்”…ஜோ பைடன் பேச்சு!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…

3 hours ago

திருப்பதியில் கூட்ட நெரிசல் விவகாரம் : பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? – ரோஜா கேள்வி!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…

4 hours ago