சென்னையில் மொத்தம் 7 ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் போட்டி பெரும் எதிர்ப்புக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் இடையே நேற்று நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பலத்த எதிர்ப்பை மீறி போட்டி நடைபெற்றதால் சென்னையில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போட்டிக்கு நடுவே பார்வையார்கள் போல் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியினர் மைதானத்துக்குள் செருப்புகளை வீசினர்.
ஐ.பி.எல்., போட்டிகளுக்கு பாதுகாப்பு தர போலீஸ் மறுப்பதால் ஐ.பி.எல்., போட்டிகள் சென்னையில் இருந்து மாற்றப்படுகின்றன என ஐ.பி.எல்., தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். புனே உள்ளிட்ட இடங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
.
சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…
சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…
சென்னை : தீபாவளி பண்டிகையை ஒட்டி வந்த தொடர் விடுமுறை முடிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் சென்னை நோக்கி…