தென்னாப்பிரிக்கா வீரர் காலின் இங்ரம் ரூ.6.40 கோடிக்கு வாங்கியது .
கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து ஐ.பி.எல். தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் இதுவரை வெற்றி பெறாத டெல்லி அணி, டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரை டெல்லி கேப்பிடல்ஸ் என பெயர் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டது.
12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியுள்ளது.இந்த ஏலத்தில் டெல்லி அணி தென்னாப்பிரிக்கா வீரர் காலின் இங்ரம் ரூ.6.40 கோடிக்கு வாங்கியது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…