IPL 2018:8 விக்கெட்டை இழந்து சென்னை அணி பரிதாபம்…!

Default Image

ஐ.பி.எல். தொடரின் 11வது ‘சீசன்’ இன்று துவங்கியது. முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், மும்பை அணியும் மோதியது.இந்நிலையில் 11ஆவது சீசன் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் முதல் போட்டியில் மும்பை அணி பேட்டிங் மும்பையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா (15), எவின் லூயிஸ் (0) ஆகியோர் பெவிலியன் திரும்பினர்.
அதில் சூர்யகுமார் யாதவ் 43 , இஷான் கிசன் 40 ரன்கள் அடித்தனர்.ஹர்டிக் பாண்டியா 22(20),க்ருனால் பாண்டிய 42(22) ரன்கள் அடித்தனர்.இவர்கள் இருவரின் பட்னர்ஷிப்பில் 100 ரன்கள் அடித்தனர். அற்புதமாக பந்துவீசிய சென்னை அணி வீரர் ஷேயின் வாட்சன் 4-0-29-2 என அவர் ஓவரை சிறப்பாக வீசினார்.

அதனை தொடர்ந்து பேட்டிங்கிற்கு களமிறங்கிய சென்னை அணி  சுரேஷ் ரெய்னா 4 ரன்கள், அம்பத்தி ராயுடு 22 ரன்கள், டோனி 5 ரன்கள்,  ஹர்பஜன் 8 ரன்களுடனும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்நிலையில்  8-வது விக்கெட்டை இழந்தது இழந்தது சென்னை அணி.ஹர்டிக்  பாண்டியா வீசிய பந்தில் வுட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala